• Fri. Nov 20th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

நடிகர் தனுஷின் புதிய திரைப்பட கொண்டாட்டத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..,

நடிகர் தனுஷின் 55-வது திரைப்படமான ‘ஓம்’ (Om) வெளியீட்டை முன்னிட்டு, மதுரையில் உள்ள திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரசிகர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் ஒன்று தற்போது…

திடீரென 346 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்ட வங்கிச் செயலர் மணிகண்டன்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப் பெருமாள்புரத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், வீரப் பெருமாள்புரம், எஸ்பி நத்தம், வளையங்குளம் , அரசப்பட்டி உள்ளிட்ட 11 கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஆடு ,மாடு வாங்கி தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக,…

மீனாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” -நிஷாந்த் பரபரப்புத் தகவல்…

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் (தனிஷ்க்) நகைக்கடையில் சுமார் 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. வழக்கின் பின்னணி:கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு…

திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. மூர்த்தி வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனை..,

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி அதிகளவில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தற்போதைய மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு ரூ.15,000 சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை…

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு;சாட்டை துரைமுருகன் மீது புகார்..,

நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழக அமைச்சர்கள், நிர்வாகிகளை தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசி வீடியோ வெளியிட்டுவருகிறார். தங்களதுகழக நிர்வாகிகளை அவதூறாக பேசி கட்சிக்கு…

சோத்துப்பாறை அணையில் விதிமீறி தண்ணீர் திறப்பு? – பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசு விதிமுறைகளை மீறி தண்ணீர் திறக்கப்பட்டதாகக் கூறி, தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோத்துப்பாறை அணையின் முழுக் கொள்ளளவான…

உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 பாசன கால்வாய் திட்டத்தின் கால்வாய்கள் ஒவ்வொரு முறையும் சோதனை அடிப்படையில் நீர் திறக்கப்படும் போதும் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகுவதோடு, அதை சரி செய்யும் வரை நீர் திறப்பும் நிறுத்தி வைக்கப்படும் நிலை நீடிப்பதாகவும், கால்வாய்…

தனிச்சியத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..,

மதுரைவடக்கு மாவட்டம் சோழவந் தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றிய இ.காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி யின் 109வது பிறந்தநாள் விழா தனிச்சியத்தில்கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு இந்திரா காந்தி உருபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்…

மதுரையில் சிகிச்சைக்காக சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவரின் கணவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைக்கு சளி பாதிப்பு ஏற்பட்டதால், குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இளம்பெண் தனது பெற்றோருடன் பேருந்து மூலம் மதுரைக்கு…